Menu
≡
╳
யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீக மணம் கமழும் இந்த மூலிகை தூப பொடி செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது.
மூலப்பொருட்கள்: 1. வெண்கடுகு 2. நாய்க்கடுகு 3.மருதாணி விதை 4. அருகம்புல் பொடி 5. வில்வ இலை பொடி 6. வேப்ப இலை பொடி 7. வெள்ளை குங்கிலியம்.
பயன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டி வந்தால் தொழில் வளம் பெரும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், லட்சுமி கடாச்சம் பெருகும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். காற்றில் உள்ள ஈர்ப்பத்தை உறிஞ்சி தீய நுண்கிருமிகளை அழிக்கும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.
உபயோகிக்கும் முறை: வீடு/தொழில் செய்யும் இடத்தில் இந்த மூலிகை தூப பொடியை உபயோகிக்க முதலில் அடுப்பு கரி அல்லது தேங்காய் ஓட்டை தீ பொருத்தி சாம்பிராணி தூப காலில் கங்கு பெருக்க வேண்டும். பின்னர் 1 ஸ்பூன்/ 2 ஸ்பூன் இந்த மூலிகை தூப பொடியை நெருப்பு கங்கின் மேல் தூவ வேண்டும். மேலும் வாசனை வேண்டும் அன்பர்கள் இந்த மூலிகை தூப பொடியை 1 ஸ்பூன் / 2 ஸ்பூன் போட்ட பின்னர் அசல் பால் சாம்பிராணி பொடியை 1 ஸ்பூன் நெருப்பு கங்கின் மேல் தூவலாம்.
இந்த மூலிகை தூப பொடியின் சக்தியும் பலனும் இதை அதன் அசல் வடிவில் அப்படியே உபயோகிப்பதில் தான் கிடைக்கும். பால் சாம்பிராணியை தவிர வேறு எந்த வித செயற்கை வாசனை பொருட்களையும் இதனுடன் சேர்க்க கூடாது. அசல் பால் சாம்பிராணி பொடியை இந்த மூலிகை தூப பொடியுடன் கலந்து ஒன்றாக சேமித்து வைத்தால் ஓரிரு நாட்களில் பொடி அனைத்தும் கட்டியாக மாற தொடங்கும். எனவே இவ்விரண்டையும் தனித்தனி டப்பாக்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.
The divine smoke which emanates from this Herbal Dhoop Powder resembles the holy smoke generated during a Yagam/Homam, which is 100% Natural from the herbal ingredients and there are no Artificial Fragrance or Chemical Scents added to it. Hence do not expect any Artificial Fragrance or Chemical Scent aroma of a Chemical Sambrani Dhoop/Incense Sticks/Artificial Dhoop Powders.
Ingredients: 1. Yellow Mustard Seeds(Ven Kadugu) 2. Cleome Viscosa(Nai Kadugu) 3. Henna Seeds(Maruthani Vithai) 4. Bermuda Grass(Arugampul) 5. Bilva Leaf(Vilva Leaf) 6. Neem Leaf Powder(Veppamilai) 7. White Dammar(Vellai Kungiliyam)
Uses: Use this Pure Natural Herbal Sambrani Dhoop Powder for 48 days continuously, 2 times a day. This will help your business to flourish, remove all negative spirits and bad odor, chases out the evil forces, multiply positive energies, will attract goddess Lakshmi’s blessings, removes lack of peace, removes sleep disorders, and helps maintaining good health, acts as a natural fumigating agent that absorbs moisture and sanitizes the atmosphere from harmful microorganisms. When used during prayer, meditation or yoga you can feel an excellent divine aroma, sense of spirituality and devotion.
How to use: To energize your home or workplace take Charcoal or Coconut shell and lit fire to it and once the Charcoal/Coconut shell becomes glowing Red take one or two spoons of Herbal Dhoop Powder and sprinkle slowly over the burning layer of Charcoal or Coconut shell. Then you can add one spoon of traditional high quality Indian Sambrani(Loban) if you want more scent/aroma in the smoke. The divine smoke that comes out of this Herbal Dhoop Powder can be shown to god’s pictures/idols, money lockers and to all rooms of your home .
Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Powder except the traditional high quality Indian Sambrani(Loban), You can feel the divine atmosphere and enjoy the benefits only by not disturbing the organic combination of this natural herbal product.
Please note that the Indian Sambrani(Loban) powder cannot be mixed with this Herbal Dhoop Powder and stored in the same container, as the Indian Sambrani(Loban) will absorb moisture and gets converted into solid state crystals in few days. Hence always store this Herbal Dhoop Powder and Indian Sambrani(Loban) powder in separate air tight containers.
Weight | N/A |
---|---|
Weight | 200g, 400g |
Reviews
There are no reviews yet.