Product Details

Sale!

Siddhar Mooligai Dhoopa Cup

170.00799.00

Compare
SKU: N/A Category:

Share

Description

No Artificial Scents Added, 100% Pure and Natural Siddhar’s Herbal Sambrani Dhoop Cup.

யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீக மணம் கமழும் இந்த மூலிகை தூப கப் செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது.

மூலப்பொருட்கள்: 1. வெண்கடுகு 2. நாய்க்கடுகு 3.மருதாணி விதை 4. அருகம்புல் பொடி 5. வில்வ இலை பொடி 6. வேப்ப இலை பொடி 7. வெள்ளை குங்கிலியம் + 8. சாம்பிராணி..

பயன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டி வந்தால் தொழில் வளம் பெரும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், லட்சுமி கடாச்சம் பெருகும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். காற்றில் உள்ள ஈர்ப்பத்தை உறிஞ்சி தீய நுண்கிருமிகளை அழிக்கும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.

உபயோகிக்கும் முறை: வீடு/தொழில் செய்யும் இடத்தில் இந்த மூலிகை தூப கப் சாம்பிராணியை ஏற்றி பயன் பெறலாம்.

  • ஆலயம் செல்வீர் மூலிகைக் கப் சம்பிராணி பெட்டியைத் திறக்கவும்.
  • அதனுள் இருக்கும் உலோக தகட்டை வெளியே எடுத்து மூலிகை தூப கப் சம்பிராணி எரிய விரும்பும் இடத்தில் வைக்கவும்.
  • ஒரு மூலிகைக் கப் சம்பிராணியை எடுத்து கீழே பிடிக்கவும்.
  • விளக்குகளின் உதவியுடனோ அல்லது தீக்குச்சி கொண்டோ வெளிப்புற மேல் பகுதி நன்றாக பற்றி எரியும் வரை பற்றவைக்கவும்(குறைந்தபட்சம் 30 விநாடிகள்).
  • பின்பு அதை உலோக தகட்டிலோ, தூப கரண்டியிலோ வைக்கவும்.
  • 3 முதல் 5 நிமிடங்களில் யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீகமான 100% இயற்கையான மூலிகை வாசம் உங்களை சூழும்.

இதன் தெய்வீக சக்தியும் பலனும் இதை அதன் அசல் வடிவில் அப்படியே உபயோகிப்பதில் தான் கிடைக்கும். வேண்டும் அன்பர்கள் இந்த மூலிகை தூப கப்புடன் பால் சாம்பிராணி தனியாக வாங்கி பொடி செய்து தனியாக வைத்து கொண்டு, இந்த மூலிகை தூப கப் பொருத்திய 5 முதல் 10 நிமிடங்களுக்கு பின்னர் பால் சாம்பிராணி பொடியை 1 ஸ்பூன் / 2 ஸ்பூன் நெருப்பு கங்கின் நெருப்பு கங்கின் மேல் தூவலாம். பால் சாம்பிராணியை தவிர வேறு எந்த வித செயற்கை வாசனை பொருட்களையும் இதனுடன் சேர்க்க கூடாது.

The smoke which emanates from this Herbal Dhoop Cup resembles the smoke generated during a Yagam/Homam/Havan, which is 100% Natural from the herbal ingredients and there are no artificial fragrance or chemical scents added to it. Hence do not expect any artificial fragrance or chemical scent aroma of a Chemical Sambrani Dhoop Cup/Incense Sticks or Artificial Dhoop Powder from this.

Ingredients: 1. Yellow Mustard Seeds(Ven Kadugu) 2. Cleome Viscosa(Nai Kadugu) 3. Henna Seeds(Maruthani Vithai) 4. Bermuda Grass(Arugampul) 5. Bilva Leaf(Vilva Leaf) 6. Neem Leaf Powder(Veppamilai) 7. White Dammar(Vellai Kungiliyam) + 8. Indian Sambrani(Loban)

Uses: Use this Pure Natural Herbal Sambrani Dhoop Cup for 48 days continuously, 2 times a day. This will help your business to flourish, remove all negative spirits and bad odor, chases out the evil forces, multiply positive energies, will attract goddess Lakshmi’s blessings, removes lack of peace, removes sleep disorders, and helps maintaining good health, acts as a natural fumigating agent that absorbs moisture and sanitizes the atmosphere from harmful microorganisms. When used during prayer, meditation or yoga you can feel an excellent divine aroma, sense of spirituality and devotion.

How to use:

  • To energize your home or workplace you can lit this Herbal Cup Sambrani.
  • Open the Aalayam Selveer Herbal Cup Sambrani Box.
  • Take out the metal plate holder & place it where you want to lit Cup Sambrani.
  • Take one piece of Cup Sambrani and grab it from bottom.
  • With the help of lamps, matches burn the outer surface till it lights very well(Minimum of 30 Seconds).
  • Place it over metal plate holder/dhoop stand.
  • In 3 to 5 minutes a soothing 100% Natural/Herbal Divine Fragrance will surround you.

The divine smoke that comes out of this Herbal Dhoop Cup can be shown to god’s pictures/idols, money lockers and to all rooms of the house. You can feel the divine atmosphere and enjoy the benefits only by not disturbing the organic combination of this natural herbal product. However if you want more fragrance to this Divine Aroma you can buy good quality traditional Indian Sambrani(Loban), powder it and store it separately and sprinkle Indian Sambrani(Loban) powder 1 or 2 spoons on top of the cup after 5 to 10 minutes. Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Cup.

Additional information

Boxes

2 Boxes, 4 Boxes, 6 Boxes, 10 Boxes

Reviews

There are no reviews yet.

Be the first to review “Siddhar Mooligai Dhoopa Cup”

Your email address will not be published. Required fields are marked *