Product Details

Sale!

Face Turmeric Powder | Poosu Manjal | பூசு மஞ்சள் தூள்

110.00205.00

Compare
SKU: N/A Category:

Share

Description

Face Turmeric Powder(Natural Poosu Manjal Thool)

ஆலயம் செல்வீரின் 100% இயற்கையான பூசு மஞ்சள் தூள் இயற்கையாக, இது ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்க்கப்படும் மஞ்சளில் இருந்து எந்த செயற்கை வாசனை பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கபடுகின்றது, இயற்கை பூசுமஞ்சள் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது, தேவையற்ற முக முடி வளர்ச்சியை குறைக்கிறது, முகப்பருக்களை போக்க உதவுகின்றது, முகத்தில் சிறுவயதிலேயே சுருக்கம் மற்றும் தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறது. முகத்துக்கு ஒருவித மினுமினுப்பையும் வசீகரத்தையும் தருவதற்கு உதவுகிறது.

Aalayam Selveer’s 100% Natural Face Turmeric Powder(Natural Poosu Manjal Thool) gives a naturally glowing skin, reduces acne and lightens its scars and marks, controls and slows down the unwanted facial hair growth, helps in reducing the dark circles, reduces the appearance of stretch marks, prevents early signs of ageing, improves the skin tone and the overall complexion.

  • 100% Pure Turmeric Herb
  • Pure, Natural, Non Scented
  • Natural and safe to use
  • No artificial chemicals added
  • Fertilizer free

Additional information

Weight N/A
Weight

200g, 400g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Face Turmeric Powder | Poosu Manjal | பூசு மஞ்சள் தூள்”

Your email address will not be published. Required fields are marked *