Menu
≡
╳
சித்தர்கள் அருளிய பஞ்சகற்ப குளியல் பொடி/பஞ்சகற்பம்/பஞ்சகல்பம்
மூலப்பொருட்கள்: வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், வேப்பம் வித்து, நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள்.
நன்மைகள்: பஞ்சகற்ப குளியல் நம் உடல் உஷ்ணத்தை குறைத்து, பஞ்சபூத அழுக்குகளை நீக்கும், நாள்பட்ட தலைவலியை நீக்கும், கண் எரிச்சலை குறைத்து நம் கண்களை பலப்படுத்தும், நம் உடம்பில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும், பித்தம் தனியும், ஞாபகசக்தியை அதிகரிக்கும், கபாலத்தை கெட்டியாக்கும், தலை முடி கருப்பாக வளர உதவும், சரும வியாதிகளை அண்ட விடாமல் செய்து தோலை பொலிவடைய செய்யும், பொடுகு தொல்லையை நீக்கும். இது நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் மேன்படுத்தி நம்மை காக்கும்.
பஞ்ச கற்பத்தை எப்படி உபயோகிக்க வேண்டும்?
2 to 3 டீஸ்பூன் பஞ்ச கற்ப மூலிகை குளியல் பொடியை 200 to 250 மில்லி காய்ச்சாத பாலில் நன்றாக முதலில் கலக்க வேண்டும், பொடி பாலில் நன்கு கலந்த பின்னர், சிறு நெருப்பு (Slow Flame) இல் காய்ச்ச வேண்டும், கட்டாயம் High Flameல் வைத்து காய்ச்ச கூடாது. ஒரு கரண்டியை வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும், சிறிது நேரத்தில் லேசாக ஆவி வர ஆரம்பிக்கும் அப்போது அடுப்பை அனைத்து விடவேண்டும், ரொம்ப கொதிக்க வைத்தால் திரண்டு போய்விடும். சூடு ஆறியபின் தலைமுதல் பாதம் வரை உடம்பு முழுவதும்(கண்கள் தவிர) தேய்த்து 20 – 30 நிமிடங்கள் காய வைக்க வேண்டும், 30 நிமிடங்களில் நன்கு காய்ந்து இறுக்கி விடும், பின்னர் வெது வெதுப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும், அப்போது சோப்பு, ஷாம்பு போன்றவற்றை கட்டாயம் உபயோகிக்க கூடாது. சீயக்காய் உபயோகிக்கலாம். தலைக்கு நீர் ஊற்றும் போது கவனமாக கண்களை மூடி கொள்ள வேண்டும், வெண்மிளகு இருப்பதால் கண்ணில் பட்டால் எரிச்சல் ஏற்படும்.
இதை தேய்த்திருக்கும் போதும், குளிக்கும் போதும் நம் உடம்பில் இருந்து உஷ்ணம் வெளியேறுவதை உணர முடியும், குளித்து முடித்ததும் நம் உடம்பு லேசாக இருப்பதை நாம் உணர முடியும்.
10 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்களில் இருந்து இதை உபயோகிக்கலாம், 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 15 நாட்களுக்கொரு முறை பயன் படுத்தினால் போதுமானது. பெரியவர்கள் வாரம் ஒருமுறையோ இருமுறையோ இந்த பஞ்ச கல்ப குளியலை பின்பற்றி குளிக்கலாம்.
பஞ்ச கற்பம் உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள்: பஞ்ச கல்ப குளியல் நம் உடல் உஷ்ணத்தை குறைத்து, பஞ்சபூத அழுக்குகளை நீக்கும், நாள்பட்ட தலைவலியை நீக்கும், கண் எரிச்சலை குறைத்து நம் கண்களை பலப்படுத்தும், நம் உடம்பில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும், பித்தம் தனியும், ஞாபகசக்தியை அதிகரிக்கும், கபாலத்தை கெட்டியாக்கும், தலை முடி கருப்பாக வளர உதவும், சரும வியாதிகளை அண்ட விடாமல் செய்து தோலை பொலிவடைய செய்யும், பொடுகு தொல்லையை நீக்கும். இது நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் மேன்படுத்தி நம்மை காக்கும்.
பஞ்ச கற்பம் உபயோகிக்கும் அன்று பின் பற்றவேண்டியவை:
1. அசைவம் சாப்பிட கூடாது.
2. எளிதில் ஜீரணமாக கூடிய சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
3. குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், மற்ற குளிர்ந்த உணவு பதார்த்தங்கள் கூடாது.
4. பகலில் கட்டாயம் தூங்க கூடாது.
5. தாம்பத்தியத்தில் அன்று ஈடு பட கூடாது.
6. இரவு லேசான சைவ உணவை உண்டு சீக்கிரம் தூங்க வேண்டும்.
Important Points To Note Before Using Pancha Karpam:
How to use Pancha Karpam?
First mix 2 to 3 teaspoons of Pancha Karpam herbal bath powder in 200 to 250 ml of unboiled milk. After mixing the powder well in the milk, boil it in slow flame only(do not boil it on high flame). Keep on stirring with a spoon, till you see a mild steam, switch off the stove as you see the steam.
Allow the paste to cool off, then rub the paste from head to toe all over the body (except eyes) and leave it to dry for 20 – 30 minutes, once the paste dries and becomes harder, take bath is warm water. Extra care should be taken to cover the eyes when pouring water on the head, as white pepper can cause eye irritation. Do not use soap or shampoo while using this Pancha Karpam. Herbal Shikakai can be used.
You can feel the heat coming out from certain places of the body while rubbing this paste, which is due to the vata pitta kapha imbalance in that part of the body, 5 to 10 minutes post the bath this hotness in those areas will gradually reduce and your body will feel light. Pancha Karpam can be used by children over 10 years of age once in 15 days. Adults can take a bath once or twice a week.
Benefits of Pancha Karpam:
Pancha Karpam Herbal Bath reduces our body heat, removes impurities from five elements(Pancha Bhutas) of the body, eliminates chronic headaches, reduces eye irritation, strengthens our eyes, helps expelling toxins from the body, improves digestion, enhances memory, thickens the scalp, helps hair to grow black. It prevents skin diseases and makes the skin glow and removes dandruff. Pancha Karpam will improve our overall health and protect us.
Important things to follow On the day of taking Pancha Karpam Herbal Bath:
1. Non-Veg foods must be avoided.
2. Eat easily digestible vegetarian food only.
3. Cold drinks, ice cream, and other cold foods should be avoided.
4. Day time sleeping must be avoided.
5. If married, avoid intercourse on that day.
6. Have a very light vegetarian dinner at night and go to bed early.
Weight | N/A |
---|---|
Weight | 100g, 200g, 400g |
Reviews
There are no reviews yet.