Product Details

Sale!

Naatu Maatu Thiruneeru | நாட்டு மாட்டு திருநீறு

95.00435.00

Compare
SKU: N/A Category:

Share

Description

Non Scented Nattu Mattu Thiruneeru(Desi Cow Dung Vibuthi | Bhasma | Viboothi)

ஆலயம் செல்வீரின் நாட்டு மாட்டு திருநீறு முற்றிலும் தூய்மையாகவும், எந்தவித செயற்கை வாசனை மற்றும் ரசாயன கலப்படம் இல்லாமல், முற்றிலும் இயற்கை முறையில், நமது பாரம்பரிய வழியில், அறுகம்புல்லை உண்ணும் நாட்டு மாட்டு சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து வரட்டியாக மாற்றி அதனை உமியில் மூடி வைத்து திருநீற்று பதிகம், சிவபுராணம் பாடி அக்னி பற்றவைத்து 5 முதல் 7 நாட்கள் வரை புடம் போட்டு புடம் போட்டு அதனை முறையாக பஸ்பமாக்கி திருநீறு எனும் இந்த அருமருந்து தயாரிக்கப்படுகின்றது.

Aalayam Selveer’s Non Scented Nattu Mattu Thiruneeru(Desi Cow Dung Vibuthi | Bhasma | Viboothi) is made purely from farm fed Desi Cow Breed’s Dung. It is 100% Pure and Natural with no artificial scents or chemicals added to it. We follow our ancient, traditional and sacred method of collecting, drying and processing the Indian Desi Cow Dung to make it as a Vibuthi(Holy Ash). Vibuthi/Viboothi(Sanskrit) or Bhasma(Hindi) or Thiruneeru(Tamil) is the holy ash/sacred ash made of dried desi cow dung cakes. It is a primary non milk output from the holy cow. Vibhuthi is the important symbol of every Saivite. It gives glory to one who applies it, protects them from ill health and negative forces, it has the ability to attract the higher forces of nature. Only a Pure Vibuthi can provide all these real spiritual benefits.

Additional information

Weight N/A
Weight

100g, 200g, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Naatu Maatu Thiruneeru | நாட்டு மாட்டு திருநீறு”

Your email address will not be published. Required fields are marked *