Product Details

Sale!

Mooligai Sarkkarai | மூலிகை நாட்டு சர்க்கரை

160.00240.00

Compare
SKU: N/A Category:

Share

Description

இரசாயன கலப்பில்லாத நாட்டு சர்க்கரையுடன் சுக்கு, மிளகு, ஏலக்காய், அதிமதுரம், கடுக்காய் தோல், நெல்லி, தூதுவளை, கீழாநெல்லி, பிரண்டை, கற்றாழை என 10 வகையான மூலிகைகள் கலந்தது.

பால் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து 1-2 தேக்கரண்டி இந்த மூலிகை நாட்டு சர்க்கரையை சேர்த்து 1-2 நிமிடம் சுட வைத்து வடிகட்டி பருகலாம். இரசாயன கலப்பில்லாத மூலிகை நாட்டு சர்க்கரை நமது உடலுக்கு அன்றாடம் தேவையான அறுசுவைகளை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

Along with our natural and chemical free Sugarcane Jaggery following 10 healthy herbs are mixed – Sukku, Milagu, Elakkai, Kadukkai Thol, Nelli, Thooduvalai, Keezhanelli, Pirandai and Katralai

Add 1-2 Tea Spoons of this Mooligai Nattu Sarkarai to boiling Milk/Water, heat it for 1-2 minutes and then filter and drink it. This chemical free Mooligai Sarkarai gives the requird essential 6 tastes to our body and helps improving the immunity.

• Natural Sweetener

• No Added Preservatives

• No Artificial Colours

• No Artificial Flavours

Additional information

Weight N/A
Weight

500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mooligai Sarkkarai | மூலிகை நாட்டு சர்க்கரை”

Your email address will not be published. Required fields are marked *