Menu
≡
╳
மூலிகை ஃபேஸ் பேக்:
மூலப்பொருட்கள்: முல்தானி மிட்டி கல், பாதாம் பருப்பு, ஜாதிக்காய், செஞ்சந்தனம், அதிமதுரம், நன்னாரி வேர், வெட்டி வேர்.
உபயோகிக்கும் முறை: மூலிகை ஃபேஸ் பேக் பவுடர் 1-2 ஸ்பூன் எடுத்து சுத்தமான நீரில் சேர்த்து நன்றாக குழைவாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை, முகத்தை நன்றாக கழுவிய பின் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும், முகத்தில் அப்ளை செய்தபின் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும். பின்னர் சருமத்தை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் இந்த மூலிகை ஃபேஸ் பேக் பவுடரை தினமும் உபயோகிக்கலாம்.
வேண்டிய அன்பர்கள் மூலிகை ஃபேஸ் பேக் பவுடரை நீரில் கலப்பதற்கு பதில், காச்சாத பாலில் கூட குழைவாக கலந்து கொண்டு உபயோகிக்கலாம். காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது.
மூலிகை ஃபேஸ் பேக் பலன்கள்:
Aalayam Selveer’s premium Herbal Face Pack is a 100% Natural and Chemical Free Herbal Face Pack which acts as an excellent cleanser, helps to fade away skin blemishes and hydrate skin well. It tightens up the pores and removes pigmentation. It helps extract dirt and toxins from the layers of your skin and removes any excess oil. It also helps to tone up your skin, enhances and improves your complexion, helps smoothing out wrinkles. It helps reduce skin blemishes, scars and spots and rejuvenates the skin leaving it soft, smooth, and radiant.
Ingredients: Multani Mitti, Almond(Badam), Nutmeg(Jathikai), Red Sandalwood, Licorice(Athimadhuram), Indian Sarsaparilla Root(Nanari Ver), Vetiver Root(Vetiveria Zizanioides/Khus Grass).
Directions: Mix 1 to 2 spoons of this Herbal Face Pack Powder with water or unboiled milk and make it into a thick paste, wash your face dry it and then apply this paste in your face and allow it to dry for 15 to 20 minutes, then clean the face pack with clean water. Can be used by both Men & Women daily.
Weight | N/A |
---|---|
Weight | 100g, 200g, 400g |
Reviews
There are no reviews yet.