Menu
≡
╳
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனைநீரை எடுத்து சுத்தம் செய்து நன்றாகக் காய்ச்சி பாரம்பரிய முறையில் இந்த உலகப்புகழ்பெற்ற நயம் உடன்குடி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். இந்த 100% இயற்கையான, இரசாயன கலப்பற்ற உடன்குடி கருப்பட்டியை பால், காபி, டீ மற்றும் அனைத்து இனிப்புகளிலும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம்.
Udangudi Karupatti(Palm Jaggery) is a healthy traditional product made from Palm Juice(Pathaneer) It is 100% Chemical Free.
We follow our ancient techniques in manufacturing this premium Karupatti without any machineries. Karupatti is one of the healthiest natural sweeteners commonly used in South India. It’s a healthy substitute for Refined White Sugar. Karupatti is a great source of energy, which is high in vitamin B, Iron and Calcium.
Weight | N/A |
---|---|
Weight | 500g, 1Kg |
Reviews
There are no reviews yet.