Description
100 % Natural Unpolished Karungali Kattai Stick (Ebony Wood Stick) Karungali Stick for Puja with Copper Cap – 3″ Inches with Free Shipping
கருங்காலி கோல் பயன்கள்:
கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை உருளை வடிவில் கோலாக செய்து அதன் இரு நுனிகளிலும் செம்பு மூடி பொருத்தி வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் குலதெய்வ அருள் கிட்டும், எடுத்த காரியம் சித்தி பெற்று, சகல கிரக தோஷங்கள் நீங்கி தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஓங்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி கோல் மூலம் கிடைக்கும்.
கருங்காலி கோலை பயன்படுத்தும் முறை:
கருங்காலி கோலை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி பூஜை அறையில் வைக்கலாம். கருங்காலி கோலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து வழிபடலாம், தினமும் நாம் சாமி கும்பிடும்போது நம் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை மனமார வேண்டி கருங்காலி கோலுக்கு தூப தீப ஆர்த்தி காட்டி வணங்கி வழிபடலாம்.
Uses of Karungali Stick: The Ebony tree attracts and stores supernatural forces with it. The implication is that the good forces in the universe will be absorbed into it, while the bad forces will be pushed out and not stay. he well-matured part of the ebony tree is made into a cylindrical Stick and fitted with a Copper Cap at both its ends and placed in the puja room at home or in the workplace. Using Karungali Stick will bring success, career growth, avoidance of cash shortages, helps peace of mind, removal of long-standing barriers to victory, elimination of depression, laziness, anxiety and mental fear, Karungali wood belongs to the Angara Gragha(Mars). All the benefits given by the Angaraha can be obtained by placing this stick in puja room. How to use Karungali Stick: Karungali stick needs be first washed once in raw milk and then washed in pure water, allow it to dry well then wipe it with a clean cloth. At an auspicious time place it in your puja room after worshipping your favorite deity or Kula Deivam.
- Karungali Kattai Stick Original – (Ebony Stick Original).
- Made From Original Karungali Wood(Black Ebony Wood).
- Unpolished natural finish.
- No Artificial Colour, Original Wood Colour.
- Length 3 Inches, Diameter – 1 Inch, Weight – 58g
- Karungali Kattai Original 3 Inch.
- Karungali stick for puja.(கருங்காலி கோல்)
Reviews
There are no reviews yet.