Description
Benefits of Musa Malt | Banana Flower Malt :
Musa acuminata, the banana blossom, contains high levels of calcium, potassium, magnesium, phosphorus, iron, and copper. Additionally, it has Vitamins A, B1, and C.
1) Consuming malt derived from banana blossoms lowers bad cholesterol in the blood and makes the blood less viscous, allowing it to flow consistently and freely. Iron deficiency will be prevented by the blood’s ability to deliver oxygen and iron to all of our cells, which raises the blood’s haemoglobin levels.
2) The astringent flavour regulates blood sugar levels.
3) It could treat stomach ulcers and lessen acid reflux.
4) Regular consumption of this malt may lessen the pain brought on by fissures and piles. It regulates the blood loss brought on by diarrhoea. It might treat mouth ulcers and eliminate bad breath.
5) It might treat Leukorrhea and cervix problems in females. It lessens menstrual cycle discomfort.
6) Because banana blossom malt is high in vitamin A, it is beneficial for eye protection. It lessens the chance of developing cataracts.
7) It effectively cools the body, preventing illnesses brought on by the heat.
வாழைப்பூ மால்ட் பயன்கள்:
வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
1. வாழைப்பூ மால்ட் பருகுவதால், இரத்தத்தில் கொழுப்புத் தன்மை, பசைத் தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இதனால், ஆக்சிஜன், இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதால், ரத்தச்சோகை நோய் வராது.
2. துவர்ப்பு தன்மையை கொண்ட வாழைப்பூ, இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட கட்டுப்படுத்துகிறது.
3. இன்றைய உணவு முறை பழக்கம், மன உளைச்சலால் ஏற்படும் செரிமான கோளாறு காரணமாக, வாயு சீற்றம் உருவாகி, வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்புண்கள் ஆற, வாழைப்பூ மால்ட் உதவுகிறது.
4.மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள்மூல வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் இவைகளை நிவாரணமாக்குகிறது
5.வாழைப்பூ மால்ட் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய் வயிற்று வலி பிரச்னைகளை தீர்க்கிறது.
6.வாழைப்பூ மால்ட் சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் எ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் ஆரோக்கியத்தை மேப்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.
7. உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
Reviews
There are no reviews yet.