Description
These bees are large and aggressive and are hard to be reared. They go into the forest and collect nectar from a variety of wild species of trees, shrubs, herbs, and climbers. The wild bees give medicinal value to the forest honey making it pure, natural, and organic.
மலைத் தேன்
தேன் எடுப்பதில் பயிற்சி பெற்ற பழங்குடி மக்களிடமிருந்து மலைத்தேனை பெறுகிறோம்.
Rockbees என சொல்லப்படும் மலைத்தேனீக்கள் சில கிலோமீட்டர்கள் தூரம் காட்டிற்குள் தேனை சேகரிக்க பயணம் செய்கின்றன.வன மரங்கள் மற்றும் காட்டிலுள்ள இன்னும் பிற தாவரங்களில் இருந்து மலைத்தேனீக்கள் பூந்தேனை எடுத்து வந்து காட்டிலுள்ள பெரிய மரங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் பெரிய தேனடைகளை உருவாக்கி அவற்றில் சேகரிக்கின்றன.
இந்த மலைத்தேனை, தேர்ந்த சில மலைவாழ் மக்கள் தேனீக்களையும், தேனடைகளையும் சேதப்படுத்தாமல் எடுத்து வருகின்றனர்.
Reviews
There are no reviews yet.