Product Details

Sale!

Dhana Akarshana Herbal Dhoop Powder

230.00410.00

Compare
SKU: N/A Category:

Share

Description

Dhana Akarshana Dhoop Powder/Dhana Akarshana Herbal Dhoop Powder

தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி:

யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீக மணம் கமழும் இந்த மூலிகை தூப பொடி, செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது. எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது.

பலன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இந்த தெய்வீக மணம் கமழும் தன ஆகர்ஷண மூலிகை தூபத்தை உபயோகிக்க வேண்டும். இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டலாம்.தொடர்ந்து இந்த தூபம் போட்டால் தன ஆகர்ஷண சக்தி பெருகும், தொழில் வளம் பெரும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், லட்சுமி கடாச்சம் பெருகும், குபேரரின் அருளாசி கிட்டும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.

தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி மூல பொருட்கள்: வெள்ளை குங்கிலியம், விளாமிச்சை வேர், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், தேவதாரு, கருங்காலி, வசம்பு, வெள்ளை விஷ்ணு கரந்தை.

Uses : Use this Dhana Akarshana Herbal Dhoop Powder for 48 days continuously, 2 times a day. This will attract Lord Kubera and Godesses Lakshmi’s blessings, This will help your business to flourish and yield more profits, removes kan drishti, chases out the evil forces and multiple positive energy.

Ingredients : Kungiliyam(White Dammar), Vilamichai Ver(Coleus Vettiveroides Root), Vetiver Root(Khus), Kasthuri Manjal(Jungli Haldi), Devadaru(Cedrus Deodara), Karungali(Acadia Catechu), Vasambu(Vacha), White Vishnu Karanthai(Evolvulus Alsinoides).

Directions : The divine smoke which emanates from this Herbal Dhoop Powder resembles the holy smoke generated during a Yagam/Homam/Havan, which is 100% Natural from the herbal ingredients and there are no Artificial Fragrance or Chemical Scents added to it. If more fragrance is needed, first sprinkle 1 or 2 spoons of this Herbal Dhoop Powder and then add 1 or 2 spoons of Aalayam Selveer’s Original Indian Sambrani(Loban) powder on top of it. Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Powder.

Additional information

Weight N/A
Weight

200g, 400g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Dhana Akarshana Herbal Dhoop Powder”

Your email address will not be published. Required fields are marked *