Brass Soolam on Stand 7 Inches (160g)
Original price was: ₹495.00.₹395.00Current price is: ₹395.00. ₹395.00
You Save: $100.00 (20%)
₹495.00 Original price was: ₹495.00.₹395.00Current price is: ₹395.00. ₹395.00
You Save: $100.00 (20%)
Compareதிரிசூல வழிபாடு உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி ஞானத்தை வழங்கி மோட்சத்தை அருள்கிறது. திரிசூல வழிபாடு இல்லறத்தாருக்குப் பாதுகாப்பையும், செல்வத்தையும், மனநிம்மதியையும், ஆரோக்கியத்தையும் அருள்கின்றது. எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, கரிய தடைகளை உடைத்து, பகைவர்களை வென்று சுகமாக வாழவும், ஞானத்தினைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ திரிசூல வழிபாடு உதவும். சூலத்தை நாம் வீட்டில்/தொழில் செய்யும் இடங்களில் வைத்து தாராளமாக பூஜித்து வழிபடலாம். விக்கிரகங்களை வைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் சூலம் வழிபாட்டிற்கு கிடையாது. எனவே அச்சம் இன்றி பூஜை அறையில் சூலத்தை வைத்து வணங்கி வரலாம். ஒரு அடி, அரை அடி, மற்றும் அதற்கும் சிறிய அளவில் கூட வாங்கி வைத்து பூஜிக்கலாம். இந்த சூலம் ஐம்பொன்னாலோ, வெள்ளி, பித்தளை, செம்பு ஆகிய உலோகத்தாலோ அல்லது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். தினமும் நாம் சாமி கும்பிடும்போது சூலத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மலர்களால் அலங்கரித்து, தூப தீப ஆர்த்தி காட்டி வணங்கி வழிபட்டால் போதுமானது. அபிஷேகம் தேவை இல்லை, நைவேத்தியம் கட்டாயம் இல்லை. உயர்தர பித்தளையால் ஆன இந்த மிகவும் உறுதியான சூலம் 7″ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டது. உறுதியான ஸ்டாண்ட் உடன் இருப்பதால் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.
Trishul(Soolam) worship destroys our vices and evil qualities and refines us both spirutually and mentally. It removes the negative energy from the person and helps to get connected to the almighty, It breaks the barrier of ahankaar or ego from the persons mind and leads to almighty. Trishul worship will remove any obstacles to success and provides growth in business and shower wealth and prosperity, will eliminate fear caused by the enemy, Trishul worship at home / work places. Trishul worship does not have the strict Agama Rules as in the case of Idol Worship, hence any one can keep Trishul in their prayer room without fear and offer prayers. Trishul with different sizes like 1 foot, half feet, or even smaller than that can be worshipped. Trishul can be made of Silver, Brass, Copper, Pancha loham or Karungali (Ebony). This Brass Soolam(Trishul/Thirisoolam) on Stand is made of high quality Brass with sturdy and solid finish. Compact in size with a built in strong stand, can be easily used in home and office pooja shelf.
• High quality Brass with sturdy and solid finish.
• Height : 7 Inches, Weight : 160g.
• Compact in size with a built in strong stand.
• This Brass Soolam on Stand (Brass Trishul/Brass Thirisoolam) can we used for worship at home/work places.
• Can be easily used in home and office pooja shelf.
Bagavathy Sankar BSS,
FSSAI Registration Number: 22421462000070
#52, Mullai Nagar,
NGO ‘B’ Colony,
Tirunelveli PC – 627007.
Mobile : +91 98650 30000
Bagavathy Sankar BSS
GSTIN : 33AGIPN7823Q1ZR
Plot. No.26, 4th Cross Road,
Thendral Nagar, MC Road,
Thanjavur – 613007.
Mobile: +91 82706 99946
Copyright © Iyarkkaiyin Pokkisham. All Right Reserved.
WhatsApp Us
Reviews
There are no reviews yet.