Antique Finish Brass Valampuri Vishnu Sangu + Free Shipping
Original price was: ₹5,500.00.₹4,450.00Current price is: ₹4,450.00.
You Save: $1050.00 (19%)
Original price was: ₹5,500.00.₹4,450.00Current price is: ₹4,450.00.
You Save: $1050.00 (19%)
Material : Brass
Finish : Antique
Colour : Antique Gold
Weight : 2000 Grams
Height : 24 CM
Width : 11.5 CM
Style : Valampuri Sangu
ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த வலம்புரி பித்தளை விஷ்ணு சங்கு கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும், இந்த அழகிய வேலைப்பாடுள்ள பித்தளை விஷ்ணு சங்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது, இது இருக்கும் இடத்தில் நேர்மறை எண்ணங்களை பெருக்கும் சக்தி உண்டு, இந்த தசாவதார பித்தளை விஷ்ணு சங்கு தூய்மை, புகழ், நீண்ட ஆயுள் மற்றும் செல்வ செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகும். இந்த பித்தளை விஷ்ணு சங்கை பூஜை அறை, அலுவலகம், பணப்பெட்டி, மற்றும் ஷோகேஸில் வைக்கலாம். இதை தரை / டேபிள் மீதும் வைக்கலாம் அல்லது சுவற்றில் ஆணியடித்தும் தொங்கவிடலாம். இந்த வலம்புரி பித்தளை சங்கை சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படலாம், இந்த பித்தளை விஷ்ணு சங்கை ஊத முடியாது.
தனித்துவமான மற்றும் எண்ணிலா வேலைப்பாடுகளுடன் உள்ள இந்த அழகிய சங்கு அனுபவம் மிக்க கைவினை கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது , வீடு குடிபுகுதல் , பிறந்த நாள், திருமணம், ஆண்டுவிழாக்கள், தீபாவளி, தொடக்க விழாக்கள் மற்றும் விருது வழங்கும் விழா போன்ற எந்த சுபநிகழ்ச்சியிலும் இதை பரிசுபொருளாக வழங்கலாம்.
Aalayam Selveer’s Antique Finish Brass Vishnu Sangu is handcrafted and displays exquisite workmanship, This beautiful, attractive Brass Valampuri Sangu is a unique antique showpiece and a great source of Positivity, This Brass Vishnu Sangu is a symbol of purity, fame, longevity, and prosperity. This Brass Vishnu Sangu can be placed in Pooja Room, Office, Cash Lockers, Showcase. This can be placed as a table top Sangh or it has a provision to wall hang too. This Right Handed Brass Sangu can be used as an Abhishek Shankh for making abhisjekam for idols, this Brass Vishu Shankh cannot be blown,
The unique and intricate handcrafted design makes it a truly spectacular Puja Accessory that can be gifted to loved ones on any auspicious occasion such as House Warming, Birthday, Marriage, Anniversaries, Diwali, Opening Ceremonies and Award Ceremonies.
Reviews
There are no reviews yet.