Product Details

Sale!

Mooligai Shikakai

175.00795.00

Compare
SKU: N/A Category:

Share

Description

ஷாம்பு உபயோகிப்பதை தவிர்த்து எந்தவொரு வேதிப்பொருளும் கலக்காமல் 13 இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்ற இந்த மூலிகை சீயக்காயை வாரத்திற்கு ஒரு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவதால் தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் பிசுக்கை நீக்கும் , நல்ல முடி வளர்ச்சிக்கு உதவும், முடியைக் கருமையாக்கும், கேசத்தை சிறந்த முறையில் கண்டிஷன் செய்து பட்டுப் போல் மிருதுவாக்கும், கேசத்திற்கு ஒரு பளபளப்பை கொடுக்கும். முடி உதிர்வது, இளநரை, பொடுகு, பேன், தலையில் சொரி, சிரங்கு, அரிப்பு போன்ற கேசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மூலிகை சீயக்காய் மூல பொருட்கள்: சீயக்காய், வெந்தயம், பாசிப்பயறு, பூந்திக்காய், கார்போக அரிசி, வெட்டிவேர், எலுமிச்சை பழம், ரோஜா இதழ், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, மருதாணி, கருவேப்பிலை, வேப்ப இலை.

மூலிகை சீயக்காய் தூள் எப்படி பயன் படுத்த வேண்டும்?

குளிக்கும் முன் இந்த மூலிகை சீயக்காயை நன்கு நீரில் குழைத்து 15 நிமிடங்கள் வரை வரை ஊறவைத்து, பின்னர் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

மூலிகை சீயக்காய் பலன்கள்:

• அழுக்குகள் மற்றும் பிசுக்கை நீக்கும்
• நல்ல முடி வளர்ச்சிக்கு உதவும்
• முடி உதிர்வது, இளநரையை தடுக்கும்
• முடியைக் கருமையாக்கும்
• சிறந்த முறையில் கண்டிஷன் செய்யும்
• பளபளப்பை கொடுக்கும்
• பொடுகு, பேன் தொல்லையை நீக்கும்
• தலையில் சொரி, அரிப்பை நீக்கும்

Aalayam Selveer’s Home Made Herbal Shikakai Powder is 100% Pure and Chemical Free, it cleanses, removes dirt, removes stickiness from the hair and scalp, provides deep conditioning and keeps the hair soft, shiny, healthy and lustrous. It prevents hair loss, prevents early greying of hair, It aides hair growth and darkening of the hair, helps eliminate dandruff and lice, and eliminates the itching on the scalp.

Ingredients: Shikakai, Fenugreek Seeds, Greengram, Soapnut, Vetiver Root, Neem Leaf, Curry Leaves, Hibiscus Flower, Avarampoo, Rose Petals, Henna Leaves, Lemon, Kaarboga Arisi.

Directions to use: Mix 3 to 4 spoons of this Herbal Shikakai Powder with water to make it in to a paste and allow it to soak for 15 to 20 Minutes. Apply the paste mixture to your hair and scalp and leave it for 15 to 20 minutes and then wash it with plain water.

Additional information

Weight N/A
Weight

200g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mooligai Shikakai”

Your email address will not be published. Required fields are marked *