Description
நவகிரக மூலிகை தூப பொடியின் பயன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டி வந்தால் நவகிரக தோஷங்களை போக்கி, அனைத்து விதமான தடைகளும் நீங்கி நற்செயல்கள் கூடி வரும், மன அழுத்தத்தை எதிர்க்கும் சக்தியாக செயல்பட்டு நிம்மதியின்மை மற்றும் மன அழுத்தத்தை நீக்கி, மன அமைதியை மீட்டெடுக்கிறது, தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். காற்றில் உள்ள ஈர்ப்பத்தை உறிஞ்சி தீய நுண்கிருமிகளை அழிக்கும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.
நவகிரக மூலிகை தூப பொடி மூல பொருட்கள் : சடா மஞ்சில், கோரைகிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி, வெள்ளை குங்கிலியம், வெட்டிவேர், ஜாதிக்காய், சந்தனம், லவங்கம்
நவகிரக மூலிகை தூப பொடி உபயோகிக்கும் முறை: வீடு/தொழில் செய்யும் இடத்தில் இந்த மூலிகை தூப பொடியை உபயோகிக்க முதலில் அடுப்பு கரி அல்லது தேங்காய் ஓட்டை தீ பொருத்தி சாம்பிராணி தூப காலில் கங்கு பெருக்க வேண்டும். பின்னர் 1 ஸ்பூன்/ 2 ஸ்பூன் இந்த நவகிரக மூலிகை தூப பொடியை நெருப்பு கங்கின் மேல் தூவ வேண்டும். மேலும் வாசனை வேண்டும் அன்பர்கள் இந்த மூலிகை தூப பொடியை 1 ஸ்பூன் / 2 ஸ்பூன் போட்ட பின்னர் அசல் பால் சாம்பிராணி பொடியை 1 ஸ்பூன் நெருப்பு கங்கின் மேல் தூவலாம்.
இந்த நவகிரக மூலிகை தூப பொடியின் சக்தியும் பலனும் இதை அதன் அசல் வடிவில் அப்படியே உபயோகிப்பதில் தான் கிடைக்கும். பால் சாம்பிராணியை தவிர வேறு எந்த வித செயற்கை வாசனை பொருட்களையும் இதனுடன் சேர்க்க கூடாது. அசல் பால் சாம்பிராணி பொடியை இந்த மூலிகை தூப பொடியுடன் கலந்து ஒன்றாக சேமித்து வைத்தால் ஓரிரு நாட்களில் பொடி அனைத்தும் கட்டியாக மாற தொடங்கும். எனவே இவ்விரண்டையும் தனித்தனி டப்பாக்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.
Ingredients: Sadamanjil(Jatamansi), Korai Kizhangu(Cyperus Rotundus/Nagarmotha), Poolan Kizhangu(White Turmeric/Kapur Kachri), Kaarboga Arisi(Bavachi), White Kungiliyam(White Dammar), Vetiver Root(Vetiveria Zizanioides/Khus), Jathikai(Nutmeg/Jaiphal), Sandal(Chandan), and Lavangam(Indian Clove).
Directions: The divine smoke which emanates from this Herbal Dhoop Powder has a mild soothing fragrance, which is 100% Natural from the herbal ingredients and there are no Artificial Fragrance or Chemical Scents added to it. If more fragrance is needed, first sprinkle 1 or 2 spoons of this Herbal Dhoop Powder and then add 1 or 2 spoons of Indian Sambrani(Loban) powder on top of it. Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Powder.
Reviews
There are no reviews yet.